Okay dear blog friends, i gotta tell u some good news thats happening in my life, that we are expecting again. And we have been experiencing whole lot of changes & hardships so far , which is one of the reason I wasnt able to continously post anything in my blog. We are so preoccupied that the family dyhnamics is unexplainable. But im so happy i got so many emails concerned about my absence. So this is it. Well, lets see yall in another wonderful.
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts
Wednesday, December 15, 2010
Thursday, March 4, 2010
என்ன கொடும சார் இது?

சாமியார் என்பவர், மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவர். ஆனால் இந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது ! அட நம்ப நித்யானந்தா சுவாமியை பத்தி தான் சொல்றேன். யாரை குத்தம் சொல்றது ? மக்களையா? நாமும் மக்களுக்குள் சார்ந்தவர்கள் தானே? ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டு தானே இருப்பன். விழிப்புணர்ச்சி தேவை.
என்னத்த சொல்றது? கலி முத்திடுத்து! அவ்வளவுதான்! ஆனா ஒன்னு, இதை படம் பிடித்து சன் டிவி மூலமாக வெளிப்படுத்திய நடிகையின் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும். "கெட்டிக்காரன் திருட்டு எட்டு நாளைக்கு தான்! " எவ்வளவு சரியா இருக்கு!
இபோழுது எல்லாம் நம் மீடியாக்களும் பத்திரிக்கையாளர்களும் மிகவும் துணிச்சலாக செய்தியை வெளிப்படுத்தி விடுவது பாராட்ட தக்க விஷயம் என்பேன். உள்ளதை உள்ளபடி படம் பிடித்து போட்டு விடுகின்றனர்! இதை எல்லாம் பார்த்து விட்டு , இது போன்ற மனிதர்களுக்கு வெட்கமோ அச்சமோ வந்து விடும் என்று நாம் நினைத்து விடக்கூடாது .
கௌண்டமணி ஸ்டைல சொல்லனும்னா "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்ப" அப்படின்னு போயிட்டே இருப்பாங்க!
ஹ்ம்ம்..... " இந்த சாமியாருங்க தொல்ல தாங்க முடியல பா "!!! (Again koundamani style).
Subscribe to:
Posts (Atom)

